தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிலந்திப்பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிலந்தி. சிலம்பி வானூல் வலந்த மருங்கில் (பெரும்பாண். 236). Spider;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a spider, சிலந்தி.

வின்சுலோ
  • [cilmpi] ''s.'' A spider, சிலந்திப்பூச்சி. ''(p.)'' 2. The name of a celebrated courtezan in the time of Avvyar, ஓர்பரத்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Spider; சிலந்தி. சிலம்பிவானூல் வலந்த மருங்கில் (பெரும்பாண். 236).