தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுண்டுவிரல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுண்டு விரல். சிறுவிரன் மோதிரங் கொடுத்தனன் (பெருங். வத்தவ. 13, 180). Little finger;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கனிட்டிகவிரல்.

வின்சுலோ
  • ''s.'' The little finger or toe.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [K.kiṟubiralu.] Little finger; சுண்டு விரல். சிறுவிரன் மோதிரங் கொடுத்தனன் (பெருங். வத்தவ. 13,180).