பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிய வழி ; தீய வழி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அருநெறி நிரம்பாச் செலவி னீத்தருஞ் சிறுநெறி (பெருங். உஞ்சைக். 49, 31). 1. Narrow path;
இழிந்த மார்க்கம். செல்லாரு மல்லர் சிறுநெறி (நாலடி, 303). 2. Despicable ways;
தீயவழி. சிறுநெறிகள் சேராமே (திருவாச. 51, 2). 3. Path of evil;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1. Narrowpath; அருநெறி. நிரம்பாச் செலவி னீத்தருஞ் சிறுநெறி (பெருங். உஞ்சைக். 49, 31). 2. Despicableways; இழிந்த மார்க்கம். செல்லாரு மல்லர் சிறுநெறி(நாலடி, 303). 3. Path of evil; தீயவழி. சிறுநெறிகள் சேராமே (திருவாச. 51, 2).