தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாயின் தங்கை ; சிற்றப்பன் மனைவி ; இளைய மாற்றாந் தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய்க்கிளையவள். சிற்றப்பன் மனைவி அல்லது இளைய மாற்றாந்தாய். சிறியதாய் சொன்ன திருமொழி (கம்பரா.பாசப்.41). Mother's younger sister; father's younger brother's wife; junior step-mother;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தாயின் றங்கை.

வின்சுலோ
  • ''s.'' (''Rarely'' சிறியமாதா.) A maternal aunt, the mother's younger sister, or the father's younger brother's wife.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Mother'syounger sister; father's younger brother'swife; junior step-mother; தாய்க்கிளையவள்,சிற்றப்பன் மனைவி அல்லது இளைய மாற்றாந்தாய்.சிறியதாய் சொன்ன திருமொழி (கம்பரா. பாசப். 41).