தமிழ் - தமிழ் அகரமுதலி
    புண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புண். Eruption, pimple, itch;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. scab, an eruption; 2. itch, சொறி. சிரங்கரிக்க, to itch. சிரங்கும் சொறியுமாயிருக்க, to be full of itch, to be scabby. ஆனைச் சிரங்கு, a kind of itch with large blotches. சொறி சிரங்கு, a small kind of itch causing constant scratching. நமுட்டுச் சிரங்கு, itch like prickly heat.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புண்.

வின்சுலோ
  • [cirngku] ''s.'' An eruption, ulcer; the ul cers, or scabs individually in the itch, &c., ஓர்புண். 2. Itch, சொறி. இரும்பெடுத்த கையுஞ் சிரங்குபிடித்த கையுஞ் சும் மா இராது. The hand armed with iron, or covered with itch, cannot be quiet.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. ciraṅṅu.] Eruption, pimple, itch; புண்.