தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கிநோய்க்குச் செம்மண்ணால் சிங்கவடிவம் எழுதுதல் ; கிட்டிப்புள்ளு விளையாட்டில் எண் குறித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கிநோய்க்குப் பரிகாரமாகச் செம்மண்ணால் சிங்கவடிவா மெழுதுதல். To paint a lion with red ochre on the herpes, as a cure;
  • கிட்டிப்புள்ளு விளையாட்டில் எண் குறித்தல். (J.) To count the number of ciṅkam in the game of tip-cat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. intr.< சிங்கம் +. To count the number of ciṅkamin the game of tip-cat; கிட்டிப்புள்ளு விளையாட்டில்எண் குறித்தல். (J.)
  • -v. intr.< சிங்கம் +. To paint a lion with red ochreon the herpes, as a cure; அக்கிநோய்க்குப் பரிகாரமாகச் செம்மண்ணால் சிங்கவடிவ மெழுதுதல்.