தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மீன்வகை , குடிசை , வழிந்துவிழும் வாய்நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழிந்து விழும் வாய்நீர். Colloq. Dribble, saliva flowing from the mouth;
  • குடியை சாசை போட்டான். (சங்.அக.) Hut, hovel;
  • எட்டு அங்குலவளவு நீளமுள்ள கடல்மீன் வகை. (W.) Oil sardine, bluish, attaining 8 in. in length, species of Clupea;

வின்சுலோ
  • [cāḷai] ''s.'' A kind of fish, the sardel or sardine, ஓர்மீன். ''Sa. S'a'lâ.'' 2. [''prov. pro bably a corruption of'' சாலை.] A hut, குடி சை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sāla. Oil sardine, bluish,attaining 8 in. in length, species of Clupea; எட்டுஅங்குலவளவு நீளமுள்ள கடல்மீன் வகை. (W.)
  • n. < šālā. Hut, hovel; குடிசை.சாளை போட்டான். (சங். அக.).
  • n. cf. lālā. Dribble, salivaflowing from the mouth; வழிந்து விழும் வாய்நீர்.Colloq.