தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்து நான்காம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுபது ஆண்டுகளுள் முப்பத்துநான்காவது. The 34th year of the Jupiter cycle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 34th year of the Hindu Cycle.

வின்சுலோ
  • [cārvari] ''s.'' The thirty-fourth year of the Hindu cycle, ஓர்வருடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šārvarī. The 34thyear of the Jupiter cycle; அறுபது ஆண்டுகளுள்முப்பத்துநான்காவது.