தமிழ் - தமிழ் அகரமுதலி
    சென்றடைதல் ; புகலடைதல் ; அடுத்தல் ; பொருந்தியிருத்தல் ; கலத்தல் ; உறவு கொள்ளுதல் ; ஒத்தல் ; சாய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடுத்தல், கடல் சார்ந்து மின்னீர் பிறக்கும் (நாலடி, 245.) 3. To be near to;
  • பொருந்தியிருத்தல். நலமாட்சி நல்லாரைச் சார்ந்து (நாலடி, 175). 4. To be associated or connected with
  • புகலடைதல். 2. To depend upon take shelter in;
  • சென்றடைதல். சாரா வேதங்கள் (திவ். திருவாய். 10, 5, 8). 1. To reach, approach;
  • கலத்தல் நல்லெழில் மார்பனைச் சார்ந்து (கலித். 142). 5. To unite;
  • உறவுகொள்ளுதல். Colloq. 6. To be related to
  • ஒத்தல். 7. To resemble equal;
  • சாய்தல். (W.) 8. [M. cāru.] To lean upons recline against;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. cf. car. [K. sār.] 1.To reach, approach; சென்றடைதல். சாரா வேதங்கள் (திவ். திருவாய். 10, 5, 8). 2. To depend upon,take shelter in; புகலடைதல். 3. To be near to;அடுத்தல். கடல் சார்ந்து மின்னீர் பிறக்கும் (நாலடி,245). 4. To be associated or connected with;பொருந்தியிருத்தல். நலமாட்சி நல்லாரைச் சார்ந்து(நாலடி, 175). 5. To unite; கலத்தல். நல்லெழில்மார்பனைச் சார்ந்து (கலித். 142). 6. To be relatedto; உறவுகொள்ளுதல். Colloq. 7. To resemble,equal; ஒத்தல். 8. [M. cāru.] To lean upon,recline against; சாய்தல். (W.)