தமிழ் - தமிழ் அகரமுதலி
    சார்ந்துவரும் இடைச்சொல் ; குதிரையின் சுற்றுவரவு ; வீரனுடைய நடைவகை ; ஆடல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சார்ந்துவரும் இடைச்சொல். (தொல். எழுத். 118.) Augment used in combination, as of nouns and case-endings;
  • குதிரையின் சுற்றுவரவு. பதினெட்டுச் சாரியையும் (பு. வெ.12, வென்றிப். 13). 1. Pace of a horse in a circle;
  • வீரனுடைய கதிவகை. சாரியை யந்தரத் தியக்கமும் (பெருங்.உஞ்சைக். 37, 30). 2. Course, onward movement, as of a warrior;
  • ஆடல்வகை. பெருநடை சாரியை பிரமரி இவை முதலி£யனவும் (சிலப். 3, 16, உரை). 3. (Nāṭya.) A mode of dancing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சார்) connective particles used in derivatives and in the combi- nation and declension of nouns, expletives. எழுத்துச்சாரியை, single letters used as particles. பதச்சாரியை, particles of two or more letters.
  • s. the circular pace of a horse; 2. the course of a warrior; 3. a mode of dancing.

வின்சுலோ
  • [cāriyai] ''s.'' Connective letters, or eu phonic particles in the formation of deri vative words, and in the combination of nouns; as also their cases, &c., பகுதிவிகுதி முதலியவுறுப்புகளைச்சார்ந்துவருமிடைச்சொல். 2. Ex pletive words, connective particles, &c., in the combination of words, பதப்புணர்ச்சிச் சாரியை; [''ex'' சார், ''v.''] See நன்னூல் for the seventeen சாரியை particles.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சார்- + இயை-. Augment used in combination, as of nounsand case-endings; சார்ந்துவரும் இடைச்சொல்.(தொல். எழுத். 118.)
  • n. < cārikā. 1. Paceof a horse in a circle; குதிரையின் சுற்றுவரவு.பதினெட்டுச் சாரியையும் (பு. வெ. 12, வென்றிப். 13).2. Course, onward movement, as of a warrior;வீரனுடைய கதிவகை. சாரியை யந்தரத் தியக்கமும்(பெருங். உஞ்சைக். 37, 30). 3. (Nāṭya.) A modeof dancing; ஆடல்வகை. பெருநடை சாரியை பிரமரிஇவை முதலாயினவும் (சிலப். 3, 16, உரை).