தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணுதல் ; கைப்பற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபகரித்தல் 2. To consume, misappropriate ;
  • உண்ணுதல். 1. To eat, drink ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாப்படுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 v. tr. cf. carv.[T. sāpaḍu.] 1. To eat, drink; உண்ணுதல். 2.To consume, misappropriate; அபகரித்தல்.