தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைப் பூனையின் மணப்பொருள் ; மரவள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவள்ளி. (மலை.) Bitter cassava plant;
  • ஒருவகைப் னையிலினின்று கொள்ளப்படும் வாசனைத் திரவியம். கலவை புழுகொடு சவ்வாதார்ந்த (தனிப்பா. 227, 21). A kind of scent being the secretion of the civet cat, civet;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) a scent, the secretion of the civet cat, civet. சவ்வாதுப் பூனை, a civet cat, viverra civittina.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மரவள்ளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. zabād. cf.javādi. A kind of scent being the secretion ofthe civet cat, civet; ஒருவகைப் பூனையினின்றுகொள்ளப்படும் வாசனைத் திரவியம். கலவைபுழுகொடுசவ்வாதார்ந்த (தனிப்பா. i, 227, 21).
  • n. cf. Port. cassave.Bitter cassava plant. See மரவள்ளி. (மலை.)