தமிழ் - தமிழ் அகரமுதலி
    சவ்வுமரத்தின் சோற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் பண்டம் ; மரவள்ளிக்கிழங்கிலிருந்து செய்யப்படும் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சவ்வுமர்த்தின் சோற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் பண்டம் (பதார்த்த. 824.) Sago, farinaceous and glutinous pith taken out of the stem of several species of a particular genus of palm, especially

வின்சுலோ
  • [cvvrici] ''s. (for.)'' Sago. See சவ்வு.
  • ''s.'' Sago, Cycas circinalis, ''L.'' Sometimes சப்பரிசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. sāba + அரிசி. cf. Malay. sāgū +. Sago, farinaceous and glutinous pith taken out of the stem of several species of a particular genus of palm, especially Metroxylon leave; சவ்வுமரத்தின் சோற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் பண்டம். (பதார்த்த. 824.)