தமிழ் - தமிழ் அகரமுதலி
    சதுரத்திண்ணைக் கொட்டகை ; இளைப்பாறுமிடம் ; காவற்கூடம் ; விலை மலிவு ; சுங்கச்சாவடி ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காவற்கூடம். 2. Lock-up (R. F.)
  • சுங்கச்சாவடி. 3. Custom-house (R. F.);
  • விலைமலிவு. (w.) Cheapness;
  • டாணா. 1. Station of a guard or watchman, police station (R. F.);
  • சதுரத்திண்ணைக்கொட்டகை. என்னைச் சவுக்கையில் வைத்து ... வீடிற்குட் போய்ப் புகுந்தார் (விறலிவிடு. 112). Square shed; raised square platform for sitting;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) an open platform square, சவுக்கைமேடை; 2. cheapness, சவுதம்; (Hind) a custom house, a toll office, சவிக்கை. சவுக்கைதார், the officer in charge of a toll-house.

வின்சுலோ
  • [cvukkai] ''s. (Tel.)'' An open and raised square platform for sitting, சதுரமானதிண்ணை. Compare சவுக்கம். 2. [''vul. a change of'' சவு தம்.] Cheapness, விலைநயம். 3. W. p. 86. S'OULKA. A toll-office, ஆயத்துறை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. caukka.Square shed; raised square platform for sitting;சதுரத்திண்ணைக்கொட்டகை. என்னைச் சவுக்கையில்வைத்து . . . வீட்டிற்குட் போய்ப் புகுந்தார் (விறலிவிடு. 112).
  • n. < U. caukī. 1.Station of a guard or watchman, police station(R. F.); டாணா. 2. Lock-up (R. F.); காவற்கூடம்.3. Custom-house (R. F.); சுங்கச்சாவடி.
  • n. < சவு-. [T. tcauka,K. cavuka.] Cheapness; விலைமலிவு. (W.)