தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரையினின்று தோன்றிய பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தாமரையினின்று தோன்றியவன்] பிரமன். கமலமென் பொகுட்மேலிய வரசரோருகன் (கம்பரா. திருவவ.5). Brahmā as born in lotus;

வின்சுலோ
  • ''s.'' Brahma--as கமலயோ னி, பங்கையன், &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Brahmā,as born in lotus; [தாமரையினின்று தோன்றியவன்]பிரமன். கமலமென் பொகுட்டுமேவிய வரசரோருகன்(கம்பரா. திருவவ. 5).