தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுபது ஆண்டுகளுள் இருபத்தெட்டாவது. The 28th year of the Jupiter cycle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 28th year of the Hindu cycle.

வின்சுலோ
  • [caya] ''s.'' The twenty-eighth year of the Hindu cycle, ஓர்வருஷம். 2. ''[in Algebra.]'' Alisius. ''(Sa. Kshaya.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Jaya. The 28th year of theJupiter cycle; அறுபது ஆண்டுகளுள் இருபத்தெட்டாவது.