தமிழ் - தமிழ் அகரமுதலி
    புணர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புணர்ச்சி. Sexual enjoyment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. enjoyment, chiefly sexual, புணர்ச்சி. சம்போகம்பண்ண, same as சம்போ கிக்க.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அனுபவம், புணர்ச்சி.

வின்சுலோ
  • [campōkam] ''s.'' Copulation, sexual enjoyment, புணர்ச்சி; [''ex'' சம், with, ''et'' போ கம்.] W. p. 95. SAMB'HOGA. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-bhōga.Sexual enjoyment; புணர்ச்சி.