தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்கு ஆவேசிக்கை. சமாவேசமாகிய காபாலமுத்தியும் (சி. சி. 8, 12, மறைஞா.). Entrance, possession, as by spirits;
  • மணமக்களின் முதற்சேர்க்கை. 2. Consummation of marriage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-ā-vēša.1. Entrance, possession, as by spirits; நன்குஆவேசிக்கை. சமாவேசமாகிய காபாலமுத்தியும் (சி. சி.8, 12, மறைஞா.). 2. Consummation of marriage;மணமக்களின் முதற்சேர்க்கை.