தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்தவர்களைப் புதைக்குங்குழி ; கல்லறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்லறை. அவனுமொளித்தான் சமாதிக்குழி புகுந்தே (தனிப்பா. i, 238, 8). 2. Grave;
  • நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்த துறவியை அடக்கஞ் செய்யுங்குழி. 1. Grave for interring the remains of an ascetic in an erect sitting posture;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிரேதக்குழி.

வின்சுலோ
  • ''s.'' The cell or grave of the devotee for interment, in an erect, sitting posture. 2. A grave.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சமாதிசட்கசம்பத்து camāti-caṭka-cam-pattun. < šama + ādi + ṣaṭka +. (Phil.) The six principles of conduct, considered as wealth, viz.camamtamamviṭal or uparati,cakittal or titiṭcaicamātāṉamcirattai, one ofcātaṉa-catuṣṭayam, q.v.; சாதனசதுஷ்டயங்களுள்சமம், தமம், விடல் அல்லது உபரதி, சகித்தல் அல்லதுதிதிட்சை, சமாதானம், சிரத்தை என்ற அறுகுணங்களும்நிறைகையாகிய சாதனம். (கைவல். தத்துவ. 9.)
  • n. < id. +. 1.Grave for interring the remains of an asceticin an erect sitting posture; நிமிர்ந்து உட்கார்ந்தநிலையிலேயே இறந்த துறவியை அடக்கஞ்செய்யுங் குழி.2. Grave; கல்லறை. அவனுமொளித்தான் சமாதிக்குழி புகுந்தே (தனிப்பா. i, 238, 8).