தமிழ் - தமிழ் அகரமுதலி
    போருக்குரிய தெய்வமான கொற்றவை ; பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்பு. (யாழ். அக.) Snake;
  • [போருக்குரிய தெய்வம்] துர்க்கை. (பிங்.) Durgā, as the Goddess of War;

வின்சுலோ
  • ''s.'' Durga--as the goddess of war. துர்க்கை.
  • [cmri] ''s.'' A snake, பாம்பு. 2. See under சமரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. samara. Durgā, as theGoddess of War; [போருக்குரிய தெய்வம்] துர்க்கை.(பிங்.)
  • n. < K. cammaḷi < saiṃhi-kēya. Snake; பாம்பு. (யாழ். அக.)