தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றுமை நடுநிலைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுநிலைமை. Colloq. 2. Impartiality;
  • 1. ஒற்றுமை. வேதாந்த சித்தாந்த சமரச சுபாவமிதுவே (தாயு. பரிபூரணா. 5). 1. Equality, harmony, identity;

வின்சுலோ
  • ''s.'' Peace, tranquillity, சமா தானம்; [''ex'' சமம், ''calm, et'' ரசம், state.] 2. Reconciliation, agreement, the act of reconciling opinions, views. &c., seem ingly repugnant, சமாதானஞ்சொல்லல். 3. Equality, ஒப்பு. 4. ''(Rott.)'' Fellowship, familiarity, ஐக்கம். ''(c.)''
  • [camaracam] ''s.'' Equality, reconciliation, &c. See under சமம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sama-rasa. 1.Equality, harmony, identity; ஒற்றுமை. வேதாந்தசித்தாந்த சமரச சுபாவமிதுவே (தாயு. பரிபூரணா. 5).2. Impartiality; நடுநிலைமை. Colloq.