தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லாம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (திவா.) சமத்தம் வியத்தம் தொகைவிரி. (பி. வி. 46). See சமஸ்தம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சமஸ்தம், s. universality, all, the whole, எல்லாம். சமஸ்தமானவர்களும், all the people.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < samasta. Seeசமஸ்தம். (திவா.) சமத்தம் வியத்தம் தொகைவிரி(பி. வி. 46).