தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளைவைத்தல் ; சிறிய மணிகளைப் பதித்தல் ; அழகாய்ப் பேசுதல் ; பேச்சில் தந்திரம் காட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளை வைத்தல். Loc. 1. To plaster nicely, as a wall;
  • அழகாய்ப் பேசுதல். 3. To talk nicely and neatly;
  • சிறிய இரத்தினங்களைப் பதித்தல். 2. To inset fine gems, as in ornaments;
  • பேச்சில் தந்திரங்காட்டுதல். அவன் சன்னம்வைத்துப் பேசுகிறான். Loc. 4. To be cunning in speech;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சன்னம் +. 1. To plaster nicely, as a wall;வெள்ளை வைத்தல். Loc. 2. To inset fine gems,as in ornaments; சிறிய இரத்திரனங்களைப் பதித்தல்.3. To talk nicely and neatly; அழகாய்ப் பேசுதல்.4. To be cunning in speech; பேச்சில் தந்திரங்காட்டுதல். அவன் சன்னம்வைத்துப் பேசுகிறான்.Loc.