தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதம் ஒன்றால் மட்டும் அறியப்படும் பரம்பொருள். சந்தோகன்...சாமவேதி (திவ். பெரியதி. 5, 5, 9). 2. God, as One who can be realised only through Vēdas;
  • சாமவேதத்துக்கு உரியவன். 1. Brahmin belonging to the sāma-vēda sect;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sama-Vedin; 2. God, as one to be realized through the Vedas. சந்தோகசூத்திரம், Sutra prescribing the rituals of the Sama-Veda sect.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < chandō-ga.1. Brahmin belonging to the Sāma-vēda sect;சாமவேதத்துக்கு உரியவன். 2. God, as One whocan be realised only through Vēdas; வேதம்ஒன்றால்மட்டும் அறியப்படும் பரம்பொருள். சந்தோகன். . . சாமவேதி (திவ். பெரியதி. 5, 5, 9).