தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருப்பூரம் ; பொன் ; இரவின் 15 முகூர்த்தங்களுள் ஒன்பதாவது ; மிருகசீரிடம் ; நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிருகசீரிடம் (விதான. குணாகுணா. 73, உரை.) 4. The fifth nakṣatra;
  • நீர். (யாழ். அக.) 5. Water;
  • கர்ப்பூரம். (மூ. அ.) 1. Camphor, gum camphor;
  • பொன். சுற்பம் பூரி சந்திரம் பொருவல் (ஞானா. 68, 15). 2. Gold;
  • இரவின் 15 முகூர்த்தங்களுள் ஒன்பதாவது. (விதான. குணாகுணா. 73, உரை.) 3. The ninth of the 15 divisions of night;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. camphor, gum, கர்ப்பூரம்; 2. gold, பொன்; 3. the 5th lunar asterism, மிருகசீரிடம்; 4. water, நீர்; 5. the 9th division of the 15 divisions of the night. சந்திரபூரம், a superior kind of camphor.

வின்சுலோ
  • [cantiram] ''s.'' Camphor, கர்ப்பூரம். 2. Gold, பொன். W. p. 316. CHANDRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < candra. 1. Camphor, gum camphor; கர்ப்பூரம். (மூ. அ.) 2.Gold; பொன். சுற்பம் பூரி சந்திரம் பொருவல்(ஞானா. 68, 15). 3. The ninth of the 15 divisionsof night; இரவின் 15 முகூர்த்தங்களுள் ஒன்பதாவது.(விதான. குணாகுண. 73, உரை.) 4. The fifth nak-ṣatra; மிருகசீரிடம். (விதான. குணாகுண. 73, உரை.)5. Water; நீர். (யாழ். அக.)