தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தனம் ; சந்தனப்பொட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சந்தனப்பொட்டு. (J.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சந்தனப்பொட்டு, சந்தனம்.

வின்சுலோ
  • [cantiratilakam] ''s.'' Sandal, சந்தனம். (நிக.) 2. ''[prov.]'' As சந்தனப்பொட்டு; [''ex'' திலகம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. See சந்தனப்பொட்டு. (J.) 2. See சந்தனம், 1.(திவா.)