தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழைத்த சந்தனம் ; கலவைச்சாந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரைத்த சந்தனக்கூட்டு. வரைச் சந்தனக்குழம்பும். (திவ். இயற். 2, 76). Sandal paste;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இழைத்தசந்தனம்கலவைச்சாந்து.

வின்சுலோ
  • --சந்தனச்சேறு, ''s.'' Ma cerated sandal.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Sandal paste; அரைத்த சந்தனக்கூட்டு.வரைச் சந்தனக்குழம்பும் (திவ். இயற். 2, 76).