தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரைத்த சந்தனம் வைத்தற்குரிய பாத்திரவகை. Cup, as of silver, used for distributing sandal paste;

வின்சுலோ
  • --சந்தனக்கும்பா, ''s.'' A brass or silver cup, for sandal per fume.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. [M. candanakkiṇṇam.] Cup, as ofsilver, used for distributing sandal paste;கரைத்த சந்தனம் வைத்தற்குரிய பாத்திரவகை.