தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவன். சத்துரு வார்த்தையொன்றிலதால் (சிவரக. ஆயுத்தேவ. 3). Foe, enemy, adversary;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சத்துராதி, s. (pl.சத்துருக்கள்) an enemy, பகைஞன்; சத்துருவாதி. சத்துருசங்காரம், destruction of foes. சத்துருதுரந்தரன், one who subdues his foes. சத்துருத்தனம், சத்தருத்துவம், enmity. சத்துருமித்துரு, enemies and friends.

வின்சுலோ
  • [catturu] ''s.'' [''improp.'' சத்துராதி.] A foe, an enemy, an adversary, an antago nist, பகைவன். W. p. 828. S'ATRU.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šatru. Foe, enemy,adversary; பகைவன். சத்துரு வார்த்தையொன்றிலதால் (சிவரக. ஆயுத்தேவ. 3).