தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு முகங்களையுடைய பிரமன் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See சமுர்முகன் 2. சங்கரனீசன் சயம்பு சதுமுகன் (சிலப். 10,186).
  • . 1. See சதுர்முகன், 1. சதுமுகன் கையில் (திவ். பெரியாழ். 4, 7, 3)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன், நான்முகன்.

வின்சுலோ
  • ''s.'' Brahma, பிரமன். 2. Argha, அருகன்; [''ex'' சது ''et'' முகம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. See சதுர்முகன், 1. சதுமுகன் கையில் (திவ். பெரியாழ். 4, 7, 3).2. See சதுர்முகன், 2. சங்கர னீசன் சயம்பு சதுமுகன்(சிலப். 10, 186).