தமிழ் - தமிழ் அகரமுதலி
    அப்பவருக்கம் ; ஒரு மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அப்பவருக்கம். அங்கைச் சகுலியு நோக்கி (கந்தபு.சந்திரசாப.11). A kind of cake;
  • மீன்வகை.(w.) A kind of fish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of cake, அப்பவர்க்கம்; 2. a kind of fish; 3. sound, ஒலி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒலி மீன்.

வின்சுலோ
  • [ckuli] ''s.'' A kind of fish, ஓர்மீன். 2. Sound, ஒலி. (சது.) W. p. 879. S'AKULA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šakulī. A kind of fish;மீன்வகை. (W.)
  • n. < šaṣkulī. cf. சஃகுல்லி.A kind of cake; அப்பவருக்கம். அங்கைச் சகுலியுநோக்கி (கந்தபு. சந்திரசாப. 11).