தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லாம் ; சகலாவத்தை ; துண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலாதிசேர்ந்த சகலமாந் தன்மை (சிவப்பிர. உன்மை. 4,12). 2. See சகலாவத்தை.
  • எல்லாம்.சகலத்திற்கு நேத்திர மாகி நின்றோன் (உத்தாரா.அசுவமேத. 1). 1.All, the whole;
  • துண்டு. கொடிஞ்சியுஞ் சகலமுற்று (பாரத.பதினான்.150). Piece, fragment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சகலமும், s. all, the whole, everything எல்லாம், (உம் is also added when declined); 2. a piece, a fragment. சகலத்திற்கும் நான் இருக்கிறேன், I will see to the whole. சகல, adj. all, every (உம் is generally added to the following substantive). சகல காரியமும், everything. சகலகுண சம்பன்னன், one rich in all good qualities. சகலரும், சகலத்திராளும், சகல (சகல மான) மனுஷரும், all men. சகல மங்கலை, Parvathi. சகல வியாபி, God, the omnipresent. சகலாகம பண்டிதர், one learned in all Agamas, Arunanthi Sivachariar.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எல்லாம்.

வின்சுலோ
  • [cakalam] ''s.'' All, the whole, entireness, universality, அனைத்து. W. p. 879. SAKALA. --''Note.'' உம் is commonly suffixed to the word or to the noun that follows it. 2. ''[in the Agamas.]'' The state of souls subject to the three [மலம்]. evils, and to transmigrations. (See சகலர்.) 3. Consci ousness, and consequent active operations, of the soul, either absolute or partial; being the second of the three அவத்தை. (See காரணசகலம்.) ''Obs.'' The five காரியசகலம் states, (imperfect consciousness of the living soul) are 1. சகலசாக்கிரம். 2. சகலசொப் பனம். 3. சகலசுழுத்தி. 4. சகலதுரியம். 5. சகலதுரியா தீதம். சகலத்திற்கும் நானிருக்கிறேன். I will see to the whole. சகலத்திராளும். All persons, all men. ''(c.)'' சகலமும். All, the whole.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sa-kala. 1. All, thewhole; எல்லாம். சகலத்திற்கு நேத்திர மாகி நின்றோன் (உத்தரரா. அசுவமேத. 1). 2. See சகலாவத்தை. கலாதிசேர்ந்த சகலமாந் தன்மை (சிவப்பிர.உண்மை. 4, 12).
  • n. < šakala. Piece,fragment; துண்டு. கொடிஞ்சியுஞ் சகலமுற்று (பாரத.பதினான். 150).