தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடைச்சேரி. கங்கையிற் கோஷமென்றும் (கைவல். தத்.79). 2. Herdsmen's quarters;
  • பேரொலி. 1. Noise, roar, thunder;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. buzzing of humming in the ears, roar, இரைச்சல்; 2. limit, எல்லை; 3. herdsman's quarters, இடைச்சேரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ghōṣa. 1. Noise,roar, thunder; பேரொலி. 2. Herdsmen'squarters; இடைச்சேரி. கங்கையிற் கோஷமென்றும்(கைவல். தத். 79).