தமிழ் - தமிழ் அகரமுதலி
    எலி ; குவளை ; தோழி ; கோதாவரி ; மனோசிலை ; நீர்ச்சால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Corr. of குவளை.
  • எலி. (யாழ்.அக.) Rat;
  • மீன்வகை. கோளையாளல் (குருகூர்ப். 7). A kind of fish;
  • நீர்ச்சால். 4. Water trough;
  • மனோசிலை. 3. Realgar;
  • கோதாவரி 2. The river Godavari;
  • தோழி. 1. Female companion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a rat, எலி; 2. phlegm, கோழை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எலி.

வின்சுலோ
  • [kōḷai] ''s.'' A rat, எலி. 2. ''[prov.]'' Phlegm--as கோழை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோள். Rat; எலி.(யாழ். அக.)
  • n. Corr. of குவளை.
  • n. < gōlā. (நாநார்த்த.) 1.Female companion; தோழி. 2. The riverGodavari; கோதாவரி. 3. Realgar; மனோசிலை.4. Water trough; நீர்ச்சால்.
  • n. A kind of fish; மீன்வகை.கோளையாளல் (குருகூர்ப். 7).