தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர்தோறும் கிறிஸ்தவரின் விவாகம் ஜனனம் மரணம் முதலியவற்றைப் பதியும் கோயிலிலுள்ள் கணக்குப் புத்தகம். (யாழ். அக.) The parish registry;

வின்சுலோ
  • ''s.'' Temple accounts. 2. ''[prov.]'' The parish registry.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The parish registry; ஊர்தோறும் கிறிஸ்தவரின்விவாகம் ஜனனம் மரணம் முதலியவற்றைப் பதியும்கோயிலிலுள்ள கணக்குப் புத்தகம். (யாழ். அக.)