தமிழ் - தமிழ் அகரமுதலி
    பச்சோந்தி ; ஓணான் ; ஓந்திப்பொது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒந்திப்பொது. கோம்பிக் கொதுங்கி மேயமஞ்ஞை (திருக்கோ. 21). 2. Bloodsucker, Lacerta cristata;
  • பச்சோந்தி. (பிங்.) 1. Chameleon, Chamoeles vulgaris;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the chameleon, chamoeles vulgaris, பச்சோந்தி; 2. the lizard, lacerta cristata.

வின்சுலோ
  • [kōmpi] ''s.'' The chameleon, பச்சோந்தி. (சது.) 2. A lizard embracing several species, ஒந்திப்பொது. நிக. கோம்பிக்கொதுங்கிமேயாமஞ்ஞை. Peacocks flee from the chameleon, and abstain from feeding for fear of it.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோம்பு-. 1. Chame-leonChamæles vulgaris; பச்சோந்தி. (பிங்.) 2.BloodsuckerLacerta cristata; ஓந்திப்பொது.கோம்பிக் கொதுங்கி மேயாமஞ்ஞை (திருக்கோ. 21).