தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாட்டனக்குப் பாட்டன் ; ஏளனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூட்டனுக்குப் பாட்டன். (J.) 1. Ancestor in the fifth line, great-grand-father's grandfather;
  • பரிகாசம். (W.) 2. Ridicule;
  • வஞ்சகம். (யாழ். அக.) Duplicity;

வின்சுலோ
  • [kōnturu] ''s. [prov.]'' An ancester in the fifth line, great grandfather's grand father, அப்பாட்டனுக்குப்பாட்டன். 2. ''(Tel.)'' Ridicule, ஆசியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Ancestor inthe fifth line, great-grand-father's grandfather;பூட்டனுக்குப் பாட்டன். (J.) 2. Ridicule; பரிகாசம்.(W.)
  • n. Duplicity;வஞ்சகம். (யாழ். அக.)