தமிழ் - தமிழ் அகரமுதலி
    குரங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குரங்கு. (யழ். அக.) Ape;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) an ape. கோந்திக்குணம், apishness, foolery.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குரங்கு.

வின்சுலோ
  • [kōnti] ''s. (Tel.)'' An ape, குரங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. kōti. Ape; குரங்கு.(யாழ். அக.)