தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கௌதமன். கோதமன் காதலன் கூறன் மேயினான் (கம்பரா. கார்முக.11).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as கௌதமன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கௌதமன்.

வின்சுலோ
  • [kōtamaṉ] ''s.'' A name of Gaudama the sage, See கௌதமன். W. p. 298. GOTAMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Gōtama. Seeகௌதமன். கோதமன் காதலன் கூறன் மேயினான்(கம்பரா. கார்முக. 11).