தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைராசி ; கைப்பொருள் ; செழுமை ; கைத்தொழிலின் திறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைத்தொழிலின் திறம். கண்டோர் மருளக் கைவளங் காட்டி (பெருங். இலாவாண. 4, 194). 4. Skill in workman ship;
  • செழிப்பு. கைவளமான தேசம். Loc. 3. Fertility, luxuriance, richness of soil;
  • . 1. See கைராசி.
  • கைப்பொருள். 2. Property on hand;

வின்சுலோ
  • [kaivḷm] ''s.'' Handiness in presenting or receiving a thing properly or grace fully. 2. Luckiness of hand, கைவிசேஷம். 3. Wealth in hand, கைப்பொருள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை +. 1. Seeகைராசி. 2. Property on hand; கைப்பொருள். 3.Fertility, luxuriance, richness of soil; செழிப்பு.கைவளமான தேசம். Loc. 4. Skill in workmanship; கைத்தொழிலின் திறம். கண்டோர் மருளக் கைவளங் காட்டி (பெருங். இலாவாண. 4, 194).