தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைலாயத்து இறைவனான சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கைலாசத்துக்கு இறைவன்] சிவன். šiva, as the lord of Mt. Kailās;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குபேரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kai-lāsa +. Šiva, as the lord of Mt. Kailās; [கைலா சத்துக்கு இறைவன்] சிவன்.