தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைதூவுதல் ; கைவேலை நீங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கைதூவு-. எண்ணிய கருமஞ்செய்தற்கு யான் கையொழியேன் (குறள், 1021, உரை).
  • கைவேலை நீங்குதல். Colloq. 2. To be free from work or engagement;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.[M. kaiyoḻi.] 1. See கைதூவு-. எண்ணிய கருமஞ்செய்தற்கு யான் கையொழியேன் (குறள், 1021, உரை).2. To be free from work or engagement; கைவேலை நீங்குதல். Colloq.