தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வத் திருமேனிகளுக்குச் சாத்தும் சிறிய ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரும்பாலும் ஐந்துமுழமுள்ளதும் விக்கிரகங்களுக்குச் சாத்துவதுமான சிறிய ஆடை. கையொலியைத் தலையிலே கட்டுகிறதும் (கோயிலொ.). Small cloth, usually five cubits long, with which idols are clothed;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small cloth for idols; 2. see கையிலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஒலி-. Smallcloth, usually five cubits long, with which idolsare clothed; பெரும்பாலும் ஐந்துமுழமுள்ளதும்விக்கிரகங்களுக்குச் சாத்துவதுமான சிறய ஆடை.கையொலியைத் தலையிலே கட்டுகிறதும். (கோயிலொ.).