தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவுக்கு மேற்படுதல் ; மீறுதல் ; ஒழுங்கு தப்புதல் ; கடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவுக்கு மேற்படுதல். கையிகந்த தண்டமும் (குறள், 567). 1. To exceed the limits;
  • மீறுதல். கரப்பினுங் கையிகநது (குறள், 1271). 2. To get beyond one's control;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. exceeding the limits; 2. getting beyond one's control.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கை +.1. To exceed the limits; அளவுக்கு மேற்படுதல்.கையிகந்த தண்டமும் (குறள், 567). 2. To getbeyond one's control; மீறுதல். கரப்பினுங் கையிகந்து (குறள், 1271).