தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழக்கமாதல் ; செய்யுமுறைமை அறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழக்கமாதல். 1. To become trained or adept;
  • செய்யுமுறைமை அறிதல். கையறியாப் பேதை. (குறள், 836). 2. To know how to do things; to be discreet and knowing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பழகுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கை +.1. To become trained or adept; பழக்கமாதல்.2. To know how to do things; to be discreet andknowing; செய்யுமுறைமை அறிதல். கையறியாப்பேதை (குறள், 836).