தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைவேலை ; கைவசம் ; கையிழப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைவசம். (யாழ். அக.) 2. Custody, charge, as of property, of a mistress by her paramour;
  • கைநஷ்டம். (W.) 3. Loss, as in trade;
  • கையால் உழைத்துச் செய்யும் வேலை. 1. [M. kaippāṭu.] Manual labour, toil by hand; tody, charge, as of property, of a mistress by her paramour;

வின்சுலோ
  • [kaippāṭu] ''s.'' Hand work, manual labor, toil by the hand, made or done by hand, கைவேலை. 2. Custody, charge of a mis tress by her paramour, of property, &c., கைவசம். 3. Loss--commonly in trade, கைநஷ்டம். ஒருத்தன்கைப்பாடாய்முடியவேண்டும். It must be completed by one person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. [M.kaippāṭu.] Manual labour, toil by hand;கையால் உழைத்துச் செய்யும் வேலை. 2. Custody, charge, as of property, of a mistress byher paramour; கைவசம். (யாழ். அக.) 3. Loss,as in trade; கைநஷ்டம். (W.)