தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோட்பட்டை ; கைப்பலகை ; கைமரம் தாங்கும் சட்டம் ; நீர் முகக்குஞ் சிறுபட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர் முகக்கும் சிறுப்பட்டை. (W.) 3. Small ola bucket;
  • கைமரம் தாங்கும் சட்டம். Loc. 2. Sleeper, joist to support a superstuctre;
  • தோட்பட்டை. Shoulder blade;

வின்சுலோ
  • [kaippṭṭai] ''s. [local.]'' Sleepers, in a building. 2. A small well-basket used by the hand, நீர்முகக்குஞ்சிறுபட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை +. 1.Shoulder blade; தோட்பட்டை. 2. Sleeper,joist to support a superstructure; கைமரம்
    -- 1109 --
    தாங்கும் சட்டம். Loc. 3. Small ola bucket; நீர்முகக்கும் சிறுபட்டை. (W.)