தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைதட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைதட்டுதல். காணுநர் சைபுடைத் திரங்க (பதிற்றுப். 19). To strike one's hand on;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To strike one's hand on; கைதட்டுதல். காணுநர் கைபுடைத் திரங்க (பதிற்றுப். 19).