தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைவிரலால் ஒலி உண்டாக்குதல் ; செல்வநிலைமை கெடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வ நிலைமைகெடுதல். செட்டியார் கைநொடித்துப் போனார். Loc/ 2. To be reduced in circumstances; to become poor, destitute;
  • கைவிரலால் ஒலியுண்டக்குதல். 1. To snap the fingers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To snap the fingers; கைவிரலால் ஒலியுண்டாக்குதல். 2. To be reduced in circumstances; tobecome poor, destitute; செல்வ நிலைமைகெடுதல்.செட்டியார் கைநொடித்துப் போனார். Loc.