தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தல் ; திருடுதல் ; அடிக்கக் கையோங்குதல் ; இழவு விசாரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருடுதல்.--intr. 2. To steal, pilfer;
  • இழவு விசாரித்தல். (யாழ். அக.) 4. To condole;
  • அடிக்கக் கையோங்குதல். 3. To lift one's hand against another;
  • இரத்தல். 1. To beg, pray for gift or charity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. tr.1. To beg, pray for gift or charity; இரத்தல்.2. To steal, pilfer; திருடுதல்.--intr. 1. Tolift one's hand against another; அடிக்கக் கையோங்குதல். 2. To condole; இழவு விசாரித்தல்.(யாழ். அக.)